கோட்டக்கரை ஆறு துாரெடுக்கப்படுமா

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:சிவகங்கை மாவட்டம் சருகணி ஆறு, சூரியன்கோட்டை ஆறு மற்றும் அப்பகுதி கண்மாய்களில் மழை காலங்களில் வெள்ளம் வரும்போது, சருகணி ஆறு வழியாக இந்த கோட்டக்கரை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கின்றன.

இந்த ஆறு செல்லும் பகுதிகளான ஆனந்துார், கோவிந்தமங்கலம், செட்டியகோட்டை, கொக்கூரணி, சனவேலி, அழியாயாதான் மொழி, சேந்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கருவேல மரங்களும், புதர்களும் வளர்ந்துஉள்ளது.

மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலையில், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் கோட்டக்கரை ஆற்று பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X