சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் டாக்டர் உட்பட 38 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் மேலும் 38 பேர் கொரோனா தொற்று உறுதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை கோவலன் நகர் 55 வயது ஆண், சிவகங்கை தொண்டையூர் 50 வயது ஆண், மழவராயனேந்தல் 50 வயது பெண், 8 வயது சிறுமி, மதுரை கே.கே., நகர் 46 வயது பெண், திருப்புவனம் இந்திராநகர் 41 வயது பெண், மதுரை ஜெய்ஹிந்த்புரம் 49 வயது ஆண், திருப்புவனம் நாடார் தெரு 59 வயது பெண், 7 வயது சிறுவன்.திருப்புவனம் போலீஸ் லைன் தெரு 48 வயது ஆண், மதுரை சிலைமான்38 வயது பெண்,

திருப்புவனம் 54 வயது பெண், காரைக்குடி 32 வயது பெண், 33 வயது ஆண், 48 வயது ஆண், 55 வயது ஆண், ராமநாதபுரம் திருவாடானை 31 வயது ஆண்.மானாமதுரை அருகே இடைக்காட்டூர் 76 வயது ஆண், பரமக்குடி 70 வயது ஆண், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் ரோடு 45 வயது ஆண், மதுரை அவனியாபுரம் 80 வயது ஆண், இளையான்குடி 62 வயது ஆண், சிவகங்கை 28 வயது ஆண், பரமக்குடி 45 வயது பெண், 21 வயது ஆண், தேவகோட்டை 40 வயது பெண்.

காரைக்குடி கோட்டையூர் ரோடு 38 வயது பெண் டாக்டர், திருப்புத்துார் மேலப்பட்டி 33 வயது பெண், அவரது 5 வயது மகள், குண்டேந்தல்பட்டி 55 வயது பெண், 60 வயது ஆண், 5 வயது சிறுவன்.மானாமதுரை 49 வயது ஆண், சிவகங்கை 3 வது குறுக்கு தெரு 49 வயது ஆண், கொடிக்குளம் 24 வயது ஆண், மானாமதுரை 1 வயது சிறுமி, கண்ணங்குடி 54 வயது ஆண், மதுரை 29 வயது ஆண் ஆகிய 38 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X