ஆயிரம் பேருக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆயிரம் பேருக்கு அபராதம்

Added : ஜூன் 30, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி சுகாதாரத் துறையினர் மூலம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் ஆயிரத்திற்குமேற்பட்டவர்கள் அபராதம் செலுத்தியுள்ளனர்.விதி மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1 லட்சத்து 7ஆயிரம் வரைவசூலாகியுள்ளது என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X