சிவகங்கை மாவட்டத்தில் 383 பேருக்கு தொற்று உறுதி: திருப்புத்தூரில் அதிக பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் 383 பேருக்கு தொற்று உறுதி: திருப்புத்தூரில் அதிக பாதிப்பு

Added : ஜூன் 30, 2020
Share

சிவகங்கை, ஜூலை 1-சிவகங்கை மாவட்டத்தில் இது வரை கொரோனா வைரஸ் தொற்றால் 246 ஆண்கள், 137 பெண்கள் என 380 பேர்களில், திருப்புத்துார் ஒன்றியத்தில் அதிகம் பாதித்துள்ளனர்.

டில்லி, மும்பை, சென்னையில் இருந்து சிவகங்கைக்கு வந்தவர்கள் மூலமே மாவட்டத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. தொடர்ந்து இது அதிகரித்து சமூக பரவலாக மாறிவிட்டது. மார்ச் 30 முதல் ஜூன் 29 வரை மாவட்ட அளவில் 380 பேர் பாதித்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டுமே 63 பேர்களுக்கு தொற்று உறுதியானது.

ஒன்றியம்/ ஆண்/ பெண்/ மொத்தம்

சிங்கம்புணரி/16/10/26

எஸ்.புதுார்/2/4/6

திருப்புத்துார்/24/15/39

கல்லல்/15/10/25

சாக்கோட்டை/ 23/7/30

கண்ணங்குடி / 4/2/6

தேவகோட்டை/18/16/31

மானாமதுரை/15/13/28

காளையார்கோவில்/ 24/8/32

திருப்புவனம்/15/6/21

சிவகங்கை/18/8/26

இளையான்குடி/ 15/9/24.

*நகராட்சி/ ஆண்/பெண்/மொத்தம்

சிவகங்கை 14/6/20

காரைக்குடி/ 25/11/36

தேவகோட்டை/8/4/12

* பிற மாவட்டம்/ ஆண்/பெண்/மொத்தம்

திருவள்ளூர்/ 0/1/1

சென்னை /3/1/4

மதுரை/ 2/3/5

ராமநாதபுரம்/4/3/7

திருநெல்வேலி/1/0/1

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X