பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 15 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

காளையார்கோவில், புலிக்கண்மாய் 1 வயது சிறுமி, திருப்பாச்சேத்தி 54 வயது ஆண், ராமநாதபுரம் கீழக்கரை 45 வயது பெண், சிவகங்கை காஞ்சிரங்கால் 36 வயது ஆண், விருதுநகர் திருச்சுழி 28 வயது ஆண்.திருப்புவனம் லாடனேந்தல் 37 வயது ஆண்,

சிவகங்கை மேலவாணியங்குடி 66 வயது ஆண், திருப்புவனம் கணக்கன்குடி 28 வயது ஆண், தேவகோட்டை பாவனக்கோட்டை 44 வயது ஆண், தேவகோட்டை 65 வயது ஆண்.திருப்புவனம் பழையூர் 34 வயது பெண், இளையான்குடி 65 வயது பெண், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 44 வயது பெண் உட்பட 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X