சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி நகை தர மறுப்பு: கணவன் தற்கொலை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : தொழில் துவங்க, நகை கொடுக்க மனைவி மறுத்ததால், விரக்தியில், கணவன் தற்கொலை செய்தார்.

சின்ன காஞ்சிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28. தனியார் சாயப்பட்டறையில் வேலை பார்த்து இவர், தனியாக தொழில் துவங்க ஆசைப்பட்டு, தன் மனைவியிடம் நகைகளை கேட்டார்.அவர் தர மறுத்ததால், விரக்தியடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.அருகாமை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, பெற்றோர் வீட்டுக்கு சென்ற அவரது மனைவி வீட்டுக்கு வந்து, போலீசாரிடம் புகார் அளித்தார். விஷ்ணு காஞ்சி போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X