பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனத்தில் ஆட்களைஏற்றக்கூடாது: போலீஸ் எச்சரிக்கை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துஉள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 வரை பஸ்கள் இயங்காது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர்சரக்கு வாகனங்களில் கிராமப்புற தொழிலாளர்கள், பொது மக்களை சமூக இடைவெளியின்றி ஏற்றி செல்லலாம்.

இதனால் விபத்து, கொரோனா பரவும் அபாயம் உள்ளது.சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X