சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காசி வழக்கில் தந்தை கைது

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 காசி வழக்கில் தந்தை கைது

நாகர்கோவில்; காசி வழக்கில், ஆவணங்களை அழித்ததாக, அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார்.சென்னை பெண் டாக்டரை ஏமாற்றி, பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி, 26, கைது செய்யப்பட்டார்.

இவர் மீது, மேலும் பல பெண்களின் புகாரில், வழக்குகள் பதிவானது. விசாரணை, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள், காசி மற்றும் அவரது நண்பர் டைசன்ஜினோவை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.காசியின் தந்தை தங்கபாண்டியன், 56. இவர், காசி வழக்கில், தடயங்களை அழித்த புகாரில், நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-202018:22:42 IST Report Abuse
Yaro Oruvan இவனுவுகளை சாத்தான்குளத்துக்கு அனுப்பி வைங்க எசமான்
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
01-ஜூலை-202009:25:24 IST Report Abuse
Srinivasan Rangarajan ,,,,இப்படிப்பட்ட பையன இவரே போலீசில் பிடித்து கொடுத்து இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X