டிராக்டர் மோதி தந்தை மகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மோதி தந்தை மகள் பலி

Added : ஜூன் 30, 2020
Share
திருநெல்வேலி; டிராக்டர் மோதியதில், 'டூ - வீலரில்' சென்ற தந்தை, மகள் இறந்தனர்.திருநெல்வேலி மாவட்டம், முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி, 44. நேற்று மாலை மகள் சுபிக்சா, 10, உடன், அம்பாசமுத்திரத்திற்கு சென்று, டூ - வீலரில் திரும்பினார். அகஸ்தியர்பட்டி அருகே வந்தபோது, ரோட்டில் ஒரு நாய்க்குட்டி குறுக்காக வந்தது. நாய் மீது மோதாமல்இருக்க, வேகத்தை குறைத்தார். பின்னால் வேகமாக வந்த
 டிராக்டர் மோதி தந்தை மகள் பலி

திருநெல்வேலி; டிராக்டர் மோதியதில், 'டூ - வீலரில்' சென்ற தந்தை, மகள் இறந்தனர்.திருநெல்வேலி மாவட்டம், முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி, 44. நேற்று மாலை மகள் சுபிக்சா, 10, உடன், அம்பாசமுத்திரத்திற்கு சென்று, டூ - வீலரில் திரும்பினார். அகஸ்தியர்பட்டி அருகே வந்தபோது, ரோட்டில் ஒரு நாய்க்குட்டி குறுக்காக வந்தது. நாய் மீது மோதாமல்இருக்க, வேகத்தை குறைத்தார். பின்னால் வேகமாக வந்த டிராக்டர், டூ - வீலர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X