பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பசுமையான மரங்கள்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 மழையால் பசுமையான மரங்கள்

ஆண்டிபட்டி:வைகை அணை பூங்காவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

பரந்து விரிந்த வலது, இடது கரை பூங்காவில் பல வகை மரங்கள், செடி கொடிகள் வளர்க்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் மார்ச் 24 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. கடந்த வாரத்திற்கு முன் பெய்த கோடை மழை, சமீபத்தில் பெய்த சாரல் மழையால் பூங்காவில் உள்ள மரங்கள், செடிகள் பசுமையாக புத்துணர்வுடன் வளர்ந்து பூத்துக்குலுங்குகின்றன. பொதுப்பணித்துறை பணியாளர்கள் மூலம் பூங்கா பராமரிப்பு, பாதுகாப்புபணி தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X