சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் பாம்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, சாமிநாதபுரம் இடைச்சி ஈஸ்வரி அம்மன் கோவில் பின்பகுதியில், அமராவதி ஆற்றில், நேற்று காலை பக்தர்கள் குளித்து கொண்டிருந்நனர். அப்போது, ஆற்று நீரில் இரு பாம்புகள் ஊர்ந்து வந்தன. பக்தர்கள் கரைக்கு வந்து, மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசார், வனத்துறையினரை அழைத்தனர். வனத்துறையினர் வந்ததும், சிறிது நேரத்தில் ஒரு பாம்பை பிடித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'அதிக விஷமுள்ள, மூன்று வயது கண்ணாடி விரியன் பாம்புகள், இனப்பெருக்கத்திற்காக ஜோடியாக இருந்துள்ளன. தொந்தரவு ஏற்பட்டதால் பக்தர்கள் நோக்கி வந்திருக்கலாம். பிடிபட்ட பாம்பு, அமராவதி வனத்தில் விடப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X