சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சத்தில் மலைக்கிராமத்தினர்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சின்னமனுார்:கொரோனா ஊரடங்கில் மாவட்டத்திற்குள் டூவீலர்களில் செல்பவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை.

இதை பயன்படுத்தி ஏராளமானோர் மேகமலை வனப்பகுதிக்கு சுற்றுலா வருகின்றனர். வெளி மண்டலங்களிலிருந்து வந்தவர்களும் தனிமைப்படுத்தும் காலம் முடியும் முன்னரே டூவீலர்களில் இங்கு பொழுதுபோக்க வருகின்றனர். இவர்களால் மேகமலை, மணலாறு உள்ளிட்ட 7மலைக்கிராமங்களில் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சம்மக்களிடையே ஏற்பட்டுள்ளது.இதை தடுக்க தென்பழனி வனத்துறை சோதனை சாவடியில் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X