பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக காய்கறி கடைகள் அகற்றம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கம்பம்:கம்பம் உழவர் சந்தை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி கடைகள் அகற்றப்பட்டன.

வேளாண் வணிக துணை இயக்குநர் ராபின்சன், உழவர் சந்தை அலுவலர் கண்ணதாசன், நகராட்சி வருவாய் ஆய்வர் நாகராஜ் தலைமையில் கம்பம் நகராட்சி பணியாளர்கள் நகராட்சி வீதி, பார்க் திடல், காந்திஜி வீதி போன்ற பகுதிகளில் ரோட்டின் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி கடைகளை அகற்றினர்.

உழவர்சந்தை இடம் மாற்றப்பட்டதால் சிலர் இங்கேயே அமர்ந்து வியாபாரம் பார்க்கின்றனர். அவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா ஏற்பட வாய்ப்பு உள்ளதால்இந்த நடவடிககை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X