பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் நிவாரணம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

தேனி:மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்ற 18,351 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி கொரோனா நிவாரண நிதியாக ரூ. ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக வரும் ரேஷன்கடை பணியாளர்களிடம் தேசிய அடையாள அட்டை காண்பித்து அதன் நகலை வழங்கி தொகை பெற்று கொள்ளலாம். ஜூலை 4 ம் தேதிவரை வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு 8ம் தேதி வழங்கப்படும். மேல்விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 94999 33493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X