பொது செய்தி

தமிழ்நாடு

பற்களை இழந்து தவிக்கும் இளம் வயதினருக்கு 'அட்வைஸ்'

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 பற்களை இழந்து தவிக்கும் இளம் வயதினருக்கு 'அட்வைஸ்'

திருப்பூர்:'சரியான பராமரிப்பு இல்லாமை, ஈறுகளில் உண்டாகும் பிரச்னைகளால் இளம் வயதினரும் பற்களை இழந்து வருகின்றனர்,'' என வீயெஸ் டென்டல் கேர் மருத்துவமனை டாக்டர் ரஞ்சனா தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:'இன்பிளான்டேஷன்', பல் மருத்துவ துறையில் மைல் கல்லாக அமைந்துள்ளது. செயற்கை பல்லை, அதன் இடத்தில் ஸ்திரமாக பொருத்தும் அளவில் மருத்துவம் மேம்பாடு அடைந்துள்ளது.அதாவது, டைட்டேனியம் எனும் உலோகம், மனித திசுக்களுடன் ஒருங்கிணைத்து, புதிதாக பொருத்தப்பட்ட பல்லுக்கு வேர் போன்று செயல்படும் அளவில் சாத்தியமாகிறது. பல் இழந்தவர்களுக்கு, கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் இந்த சிகிச்சையை நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X