நெசவாளர்களுக்கு நிவாரணம் ரூ.2000| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெசவாளர்களுக்கு நிவாரணம் ரூ.2000

Added : ஜூலை 01, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது: தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெறாத, இலவச மின்சார திட்டத்தில் பயன்பெறும் நெசவாளர்களும் கொரோனா நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம். ஆதார், வங்கி பாஸ் புக் நகல், மின்வாரிய அட்டை மற்றும் கட்டணம் செலுத்திய ரசீதுடன் திண்டுக்கல் கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர் அலுவலகம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பத்தின்2 நகல்களை சமர்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 0451-2440517.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X