பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உபகரணங்கள் விற்பனையில் மெடி சிஸ்டம்ஸ்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கோவை:நியூ சித்தாபுதுார், அம்பிகா லே-அவுட்டில் செயல்பட்டு வருகிறது, மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும், மெடி சிஸ்டம்ஸ் நிறுவனம்.இதன், உரிமையாளர் விஜயகுமார் கூறியதாவது:கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். எங்களிடம் மருத்துவமனைகளுக்கு தேவையான பிளஸ் குளூக்கோஸ் மீட்டர், லேபரட்டரி கெமிக்கல்ஸ் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும், ஹிப் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன. இந்த உபகரணங்கள் அனைத்தும், முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X