பொது செய்தி

தமிழ்நாடு

வனக்காப்பாளருக்கு தொற்று உறுதி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கூடலுார்:சிவகங்கை சென்று வந்த, மசினகுடி வனக்காப்பாளருக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதி வனத்துறையில் பணிபுரிந்து வரும் பெண் வனக்காப்பாளர், கடந்த, 17ம் தேதி, உறவினரில் இறப்பில் பங்கேற்க, சிவகங்கை சென்று, 26ம் தேதி, மசினகுடி திரும்பினார். பரிசோதனைக்காக, இவரிடமிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். முடிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; சிகிச்சைக்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X