சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவி படுகாயம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : மின் கம்பி அறுந்து விழுந்து, பள்ளி மாணவி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், இவரது மகள் வினோதா, 17. இவர் புதுக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை 10:00 மணியளவில், அதேபகுதி தனியார் வயலில், மாட்டிற்கு புல் அறுக்க சென்றார். அப்போது, புல் அறுத்த இடத்திற்கு மேலே சென்ற மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X