சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாதவர் சாவு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

வேப்பூர் : வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேப்பூர் அடுத்த ஐவதுகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான வயலில் நேற்று பகல் 12:00 மணியளவில் 50 வயதுள்ள ஆண் அரை நிர்வாணத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், சென்று பிரேதத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் அருகே பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிற சட்டை மற்றும் கட்டம் போட்ட வேட்டி இருந்தது. அவருக்கு தலையில் ரத்த காயங்கள் இருந்தது.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, கொலையா? என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X