பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில், 19 செ.மீ., கொட்டியது மழை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை துவங்கி, ஒரு மாதமாகி விட்ட நிலையில், முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு, மழை அளவு குறைந்துள்ளது. பருவ மழை அதிகம் பொழியும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், இந்த ஆண்டு, மழை அளவு குறைவாகவே உள்ளது.



latest tamil news



இந்நிலையில், பருவமழை துவங்கிய ஒரு மாத காலத்தில், தமிழகத்தில் முதல்முறையாக, ஒரு நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 24 மணி நேரத்தில், 19 செ.மீ. மழை பெய்துள்ளது.


latest tamil news



சின்கோனா, 14; வால்பாறை, 13; புதுக்கோட்டை, குடவாசல், 9; வைகை அணை, 8; ஆம்பூர், 7; வலங்கைமான், தேவாலா, வேடசந்துார், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.இன்றைய வானிலை நிலவரம்:கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202016:49:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni அதான் சொல்லிருக்கேன் ஐயா நானும் இந்தகோவைமாநகரிலே இருக்கும் தொண்டாமுத்தூர்லேதான் இருக்கேன் பகலில் வெய்யில் கொல்றது மாலையில் வெறியா காற்றுவீசும் சடென்ன நின்னுடும் மலை தூறல்கூட இங்கனே விழாது ரெண்டுநாள் சேந்தாப்போல சித்த ஹெவி மலை கொட்டினால் அதுக்கே மக்கள் உச்சி குளிர்ந்துபோவாங்க அநேகமா தென்னந்தோப்புகள் அதிகம் இருக்கு புஞ்செய்ப்பயிர்கள் விலையுதுங்க நேக்கு தெரிஞ்ச எங்க பகுதியே ஏரியா குளமோ இல்லீங்களே சுத்தியும் மேற்கு தொடர்ச்சிமலை நடுவுலே இருக்கு எங்க பகுதி பனிக்காலத்தில் சித்த பிளேசன்ட்டாக இருக்கும் முன்பெல்லாம் கோவிலே ஆனிமாசம் பிறந்தாலே சோநை ரெயின் பெய்யும் ஆநீ மாசமேலெந்து தேவரை அவ்ளோ சுகமான வேதேர் இருக்கும் கடந்த 8வருஷமா இருக்கேன் எங்கள் பகுதிலே NO RAIN
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜூலை-202008:42:50 IST Report Abuse
Bhaskaran Varunapagavaan chennayayum konjam karunai vaikanum
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202007:13:00 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆதாரமா நானும் இதே கோவைலே தான் தொண்டாமுத்தூர்லேதான் இருக்கேன் எங்களுக்கு மழையே இல்லீங்களே எண்ணையாகொடூரம் .ஐயனாரே ப்ளீஸ் எங்கள் பெட்டைலேயும் மழைகொட்டணும் சாமி அப்பப்போ மலை தூறல்களேதான்க்காண்கிறோம் இப்போது என்று இல்லீங்க எப்போதுமே இதே ரவுசுதான் குளிக்ககூடிக்க லாறிலேதான் குடிநீர்வாங்கறோம் கடந்த நாலுவருஷமா எங்கே சொல்லி அலுவரது வருணதேவாபிலீஸ் எங்கள் மீதும் கருணைகாட்டுங்க சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X