பொது செய்தி

தமிழ்நாடு

பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கிள்ளை : கிள்ளை அருகே புதியதாக பயணியர் நிழற்குடை கட்ட நடந்த பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

கிள்ளை அடுத்த பின்னத்துார் ஊராட்சி கொடிப்பள்ளம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 5 லட்சம் மதிப்பில், புதியதாக பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை நடந்தது. பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜையை துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சேர்மன் கருணாநிதி, ஒன்றிய செயலர் அசோகன், ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பி.டி.ஓ.,க் கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு, ஊராட்சித் தலைவர் கஸ்துாரி சுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர் தவமணி முத்துவேல், கூட்டுறவு வங்கி தலைவர் தன கோவிந்தராஜன், இன்ஜினியர்கள் பெரியசாமி, கிருஷ்ணகுமார், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், தமிழரசன், திருவள்ளுவர், சிவக்குமார், ஊராட்சி செயலர் பிரித்திவிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X