இந்தியா

தட்டாஞ்சாவடி தொகுதியில் இலவச அரிசி வழங்கல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதி யில் மஞ்சள் ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

மாநிலத்தில், மஞ்சள் ரேஷன் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இரண்டு மாதத்திற்கு தலா 10 கிலோ வீதம், 20 கிலோ இலவச அரிசி வழங்கும் பணி நேற்று துவங்கியது.தட்டாஞ்சாவடி தொகுதியில், சுப்பையா நகர் சேக்கிழார் அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இலவச அரிசி வழங்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆய்வாளர் ஜானகிராமன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், தி.மு.க., நிர்வாகிகள் சுரேஷ், கிருஷ்ணராஜ், மூர்த்தி, அலாவுதீன், சங்கர், ராதாகிருஷ்ணன், தட்டாஞ்சாவடி பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X