இந்தியா

நல்லவாடு கடற்கரையில் மீன் விற்பனை தளம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பாகூர் : நல்லவாடு கடற்கரையில் மீன் விற்பனை தளத்தை மீனவர்களே அமைத்து வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு - வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே சுறுக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.இதனை தவிர்த்திட, நல்லவாடு மீனவர்கள் தங்களது கிராமத்திலேயே, மீன் விற்பனை தளம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை இல்லாததால், மீனவர்களே தளம் அமைக்க முடிவு செய்து, நல்லவாடு கடற்கரையில் உள்ள பணிக்கூட கட்டடம் எதிரே செம்மண் கொட்டி மீன் விற்பனை தளம் அமைத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X