சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி., அலுவலக  போலீசாருக்கு சோதனை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் போலீசாருக்கு உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.இந்நிலையில், எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் அளிப்பது உட்பட பல்வேறு அலுவல்களுக்காக ஏராளமான பொது மக்கள் தினசரி வந்து செல்வர். இதனையடுத்து, பாதுகாப்பு கருதி எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பரிசோனைக்காக உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X