இந்தியா

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கோலாஸ் நகர், வீரமாமுனிவர் வீதியைச் சேர்ந்தவர் ப்ரடரிக்மரி, 55; இவரது மனைவி சினாத்பீ, 40; பிரஞ்சு குடியுரிமை பெற்ற ப்ரடரிக் மரி, புதுச்சேரியில் பிரஞ்சு எழுத்தராக பணியாற்றி வருகிறார். சினாத்பீவின் பெற்றோர் சமீபத்தில் அடுத்தடுத்து இறந்தனர்.இதனால் விரக்தியில் இருந்த சினாத்பீ கடந்த 28ம் தேதி இரவு 11:00 மணிக்கு தனது அறைக்கு துாங்க சென்றவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X