அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
மும்பை: 'அர்னாப் கோஸ்வாமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை' என கூறியுள்ள மும்பை ஐகோர்ட், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் பால்கரில், இரண்டு சாதுக்கள் உட்பட மூன்று பேர், அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, 'ரிபப்ளிக்' என்ற தனியார் ஆங்கில செய்தி, 'டிவி' சேனலில் நடந்த விவாதத்தின்போது,

மும்பை: 'அர்னாப் கோஸ்வாமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை' என கூறியுள்ள மும்பை ஐகோர்ட், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.latest tamil newsமஹாராஷ்டிர மாநிலம் பால்கரில், இரண்டு சாதுக்கள் உட்பட மூன்று பேர், அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, 'ரிபப்ளிக்' என்ற தனியார் ஆங்கில செய்தி, 'டிவி' சேனலில் நடந்த விவாதத்தின்போது, காங்., தலைவர் சோனியாவுக்கு எதிராக கருத்து கூறியதாக, அந்த சேனலின் ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது, பொது அமைதிக்கு இடையூறு செய்ததுடன், வன்முறைகளை துாண்டும் வகையில் செய்தி வெளியிட்டதாக போலீசார், இரு வழக்குகளை பதிவு செய்தனர்.


latest tamil newsஇவற்றை ரத்து செய்ய கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை' என கூறியதுடன், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், போலீசாருக்கு உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஜூலை-202016:41:55 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லவன் வாழனும். ஊழல் அரசியல் வாதி அழியனும் நாடு உருப்பட..
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
01-ஜூலை-202015:11:13 IST Report Abuse
Raj simply BJP supporter that is all. not neutral person
Rate this:
krishna - chennai,இந்தியா
01-ஜூலை-202017:25:18 IST Report Abuse
krishnaRaj you are supporting italu anti national mafia queen which is the worst for a Human being if you are a Human.BJP IS CLEAN AND INDIAN PARTY..MOORGANS WHO LIVE HERE AND LOVE PAK MAY NOT LIKE BJP.WHO IS BOTHERED ABOUT ANTI NATIONAL LIKE YOU.COME WITH YOUR ORIGINAL NAME MOORGGAA....
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
01-ஜூலை-202014:07:06 IST Report Abuse
chenar அததானே நம்ம ஆட்சில நம்ம ஆளை தண்டிக்க விடுவோமா ?
Rate this:
Anand - chennai,இந்தியா
01-ஜூலை-202015:10:45 IST Report Abuse
Anandmaharaastravil nadappadhu congress kottani aatchi....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X