இந்தியா

மாணவர் காங்., ஆர்ப்பாட்டம் 

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி பல்கலைக்கழகம் எதிரில் மாணவர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி மாநில அரசு மாணவர்கள் நலன்கருதி தேர்வு கட்டணங்களை ரத்து செய்துள்ளது. ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழகம், மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை செலுத்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநில அரசின் உத்தரவை மீறிய பல்கலைக்கழகத்தை கண்டித்து, மாண வர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாணவர் காங்., மாநில தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 33 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X