பின்லேடன் தியாகியா? இம்ரான் கானுக்கு கண்டனம்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

வாஷிங்டன்: பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை 'தியாகி' என புகழந்த பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு, பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் பார்லிமென்டில் பேசும்போது, அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை, தியாகி என புகழ்ந்தார். இதற்கு அமெரிக்காவிற்கான பாக்., முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி உள்ளிட்டோர் அடங்கிய, பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news



அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உட்பட, ஏராளமான பயங்கரவாத தாக்குதல்கள் மூலம், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க காரணமான பின்லேடனை, அற்ப ஆதாயத்திற்காக தியாகி என பாராட்டுவதை ஏற்க முடியாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
01-ஜூலை-202009:39:15 IST Report Abuse
Siva Kumar பின் லாடன் தியாகி என்றால் இம்ரான் கான் பாகிஸ்தானின் தேசத்துரோகி
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
01-ஜூலை-202007:33:30 IST Report Abuse
தமிழ் மைந்தன் கருணாநிதி, சோனியா, போன்ற தலைவர்கள் தங்களின் குடும்பங்களுக்காக கடுமையாக உழைத்ததையும் தியாகிகள் என்றால், தனது இனத்திற்காக பாடுபட்ட அவரும் தியாகியே.......என்ன இவர் அரசியலில் பதவி இல்லாததால் வெளியே தெரிந்து விட்டது......
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202007:01:11 IST Report Abuse
Allah Daniel ஒசாமாவை வூட்டுல வச்சிக்கிட்டு...அமெரிக்காகிட்ட காசையும் வாங்கிகிட்டு..இப்ப அவனை தியாகினு சொல்லிக்கிட்டு...எங்கயோ போயிட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X