இந்தியா

பிரிவு உபசார விழா 

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி பொறியியல் கல்லுாரி பேராசிரியருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

புதுச்சேரி பொறியியல் கல்லூரி கணிப்பொறி துறையில் கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றிய பேராசிரியர் தம்பிதுரை நேற்று பணி ஓய்வு பெற்றார்.இவருக்கு நடந்த பிரிவு உபசார விழாவில், கல்லூரி முதல்வர் கோதண்டராமன், பதிவாளர் விவேகானந்தன், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் மனோகரன், தொழில்நுட்பத் துறை தலைவர் சாந்தி பாஸ்கரன், கல்லுாரி ஆசிரியர் பேரவை தலைவர் அமுதன், செயலர் இளஞ்செழியன் மற்றும் சக ஆசிரியர்கள் தம்பிதுரையின் பணிகளை நினைவு கூர்ந்து பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X