பொது செய்தி

தமிழ்நாடு

213 பேருக்கு பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, தமிழ்நகரை சேர்ந்த, 47 வயது பெண்; பூந்துறை சேமூர், லிபர்டி ஹோம் பகுதியை சேர்ந்த, 45 வயது ஆணுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமையிலான சுகாதாரத்துறை அலுவலர்கள், இரு பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் விபரம் சேகரித்தனர். இதன்படி தமிழ்நகரில், 105 பேர், பூந்துறை சேமூரில், 108 பேர் என, 213 பேருக்கும், நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X