இந்தியாவில் 5.85 லட்சம் பேருக்கு கொரோனா; 17,400 பேர் பலி| Coronavirus cases surge to 5.85 lakh | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 5.85 லட்சம் பேருக்கு கொரோனா; 17,400 பேர் பலி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 653 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 400 ஆகவும் அதிகரித்துள்ளது.மாநில வாரியாக பாதிப்பு
India, Corona Cases, CoronaVirus, covid 19, india coronavirus

புதுடில்லி: நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 653 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 400 ஆகவும் அதிகரித்துள்ளது.


latest tamil news




மாநில வாரியாக பாதிப்பு விவரம்:


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X