பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியருக்கான நேர்காணல்: ஆண்டு முழுவதும் விலக்கு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களுக்கு, நடப்பு, 2020 ஆண்டிற்கான நேர்காணல், இம்மாதம் முதல், செப்., வரை நடக்க இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு, இந்த ஆண்டு முழுவதும், நேர்காணல் செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X