பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இன்றி செல்லக்கூடாது: கனரக ஓட்டுனர்களுக்கு அறிவுரை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
கரூர்: ''கனரக ஓட்டுனர்கள் இ-பாஸ் இல்லாமல் வேறு மாவட்டங்களுக்கு ஆட்களை அழைத்து செல்லக் கூடாது,'' என, இன்ஸ்பெக்டர் ரமாதேவி பேசினார். க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில், கனரக ஓட்டுனர்கள் பங்கேற்ற, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ரமாதேவி பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஓட்டுனர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X