சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கரூர்: வாங்கல் அருகே மது பாட்டில்களை, பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், 46; இவர், அவரது தோட்டத்தில், 120 மதுபாட்டில்களை மறைத்து விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதன் மதிப்பு, 21 ஆயிரத்து, 600 ரூபாய் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X