பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம்: குற்றவாளிகளை விடக்கூடாது- ரஜினி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்து கொன்ற விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனுமே எதிர்த்து கண்டித்த பிறகும், போலீஸ் ஸ்டேசனில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில போலீசார்
சத்தியமா_விடவே_கூடாது, Kollywood, Rajini, Rajinikanth, Tuticorin, custodial deaths, thoothukudi, police, punishment, ரஜினி, ரஜினிகாந்த், சாத்தான்குளம், தந்தை, மகன், கண்டனம்,

இந்த செய்தியை கேட்க


சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்து கொன்ற விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனுமே எதிர்த்து கண்டித்த பிறகும், போலீஸ் ஸ்டேசனில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில போலீசார் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது என தெரிவித்துள்ளார்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஜூலை-202006:02:45 IST Report Abuse
Bhaskaran தாத்தா நீங்க கருத்து சொல்லலேன்னு இங்கே யாரும் கவலைப்படலியே
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
01-ஜூலை-202020:36:47 IST Report Abuse
KumariKrishnan Bjp சரி போன வருடம் கன்னியாக்குமரி மாவட்டத்தில் செக்போஸ்டில் ஒரு காவல் அதிகாரியை சுட்டுக்கொன்றதற்கு இவர் என்ன சொன்னார்?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஜூலை-202018:34:12 IST Report Abuse
Tamilnesan விபரங்கள் முழுவதும் வெளியாகும் முன்பு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ரஜினி அவர்கள் பேசியுள்ளார். ஆளுங்கட்சி உடனே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது எதற்கு என்று இன்னுமா புரியவில்லை?
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202019:06:21 IST Report Abuse
uthappaHe means , if there is a political party is involved , they should be exposed.It is connected to....... why else a son and father together....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X