பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பிளஸ்2, பொதுத்தேர்வு, தேர்வு முடிவு, சிக்கல், Tamil Nadu, Education Minister, sengottiyan, publication, class 12th, results

இந்த செய்தியை கேட்க

ஈரோடு : பிளஸ் 2 பொதுத்தேர்வை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசித்த பிறகு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
01-ஜூலை-202017:39:14 IST Report Abuse
தமிழ்வேள் வாழ்க ஒழிக கோஷம் போட, ஐந்நூறு ரூபாய்க்கு அடிதடி செய்ய டாஸ்மாக் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்க , பிளஸ் ட்டு ரிசல்ட் அதிகமாக பாஸ் ஆகிவிட்டால் இயலாது என்பதால் அமைச்சர் ஏதாவது சமூக சேவைக்கு ஏற்பாடு செய்கிறாரா ? திராவிட இயக்கங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டாலன்றி இந்த மாநிலம் இனி உருப்படாது
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். கல் கல்!! எதிலும் சிக்கல் கல்வியிலும் சிக்கல். எல்லாவற்றிலும் டோட்டல் பெய்லியர் இந்த அடிமைகள் அரசு. உடணடியாக இந்த அரசு விலக வேண்டும். எங்கள் தள்ளபதி முதல்வராக அமரவேண்டும். இது ஒன்றுதான் எல்லா சிக்கலுக்கும் தீர்வு. இனி ஆகஸ்ட் 14 க்கு பிறகு கேலிக் கூத்துகள் கூவத்துர் குத்தாட்டம் அரங்கேறும். ஏ மரத் தமிழினமே உனக்கு இது தேவையா???
Rate this:
அருணாசலம், சென்னைபேசாமல் பச்சையப்பனை முதல் மந்திரியாக நியமிக்கலாம். எல்லாவற்றையும் தள்ளபதி, சின்ன தள்ளபதி பார்த்து கொள்வார்கள்....
Rate this:
Cancel
01-ஜூலை-202016:07:17 IST Report Abuse
ஆப்பு நிறைய மாணவர்கள் வகுப்புக்கும் வரலை, காளாண்டு, அரையாண்டு தேர்வுகளும் சரியா எழுதலைன்னு தோணுது. சமூகநீதியா எல்லோருக்கும் 90, 95 மார்க் போட்டு பாசாக்கிட வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X