பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர்| Tamil Nadu Education Minister says problem with the publication of class 12th results | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
பிளஸ்2, பொதுத்தேர்வு, தேர்வு முடிவு, சிக்கல், Tamil Nadu, Education Minister, sengottiyan, publication, class 12th, results

இந்த செய்தியை கேட்க

ஈரோடு : பிளஸ் 2 பொதுத்தேர்வை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசித்த பிறகு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X