பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியால் சர்ச்சையில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
மதுரை: துாத்துக்குடி மாவட்டத்தால் 3 ஆண்டுகளாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 13 பேர் இறந்தனர். அப்போது தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்தவர் சைலேஷ்குமார் யாதவ். சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லவில்லை, கலவரத்தை கட்டுப்படுத்த உரிய அறிவுரைகளை வழங்கவில்லை என சர்ச்சைக்கு
Custodial deaths, tamil nadu, TN govt, transfer, Thoothukudi SP, compulsory wait, tuticorin

மதுரை: துாத்துக்குடி மாவட்டத்தால் 3 ஆண்டுகளாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 13 பேர் இறந்தனர். அப்போது தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்தவர் சைலேஷ்குமார் யாதவ். சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லவில்லை, கலவரத்தை கட்டுப்படுத்த உரிய அறிவுரைகளை வழங்கவில்லை என சர்ச்சைக்கு ஆளானார். இதைதொடர்ந்து அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டார். துாத்துக்குடி எஸ்.பி., மகேந்திரனும், கலெக்டர் வெங்கடேஷூம் இடமாற்றப்பட்டனர்.
இதன் பிறகு எஸ்.பி.,யாக முரளிதம்பா நியமிக்கப்பட்டார். சில மாதங்களிலேயே அவரும் இடமாற்றப்பட்டு மதுரை போக்குவரத்து துணைகமிஷனராக இருந்த அருண்பாலகோபாலன் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றது முதல் துாத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடந்தன. ஜாதி ரீதியான முன்விரோத கொலைகளை தடுக்கவில்லை என சர்ச்சைக்குள்ளானார்.


latest tamil news


இந்நிலையில்தான் சாத்தான்குளம் போலீசாரால் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாகி எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தற்போது புதிய எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாரும் குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்குள்ளாகி சர்ச்சையில் சிக்கியவர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
01-ஜூலை-202020:57:28 IST Report Abuse
nanbaenda தந்தை மகன் இறப்பில் போலீஸ் மட்டும் குற்றவாளிகளாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பின்புலத்தில் அரசியல் இருக்க வாய்ப்புண்டு. இதனால் பயன் பெறுபவர் என யார் என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டால் பல உண்மைகள் வெளி வரலாம். இறந்த இருவருக்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
01-ஜூலை-202020:43:42 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam I can't believe how the police could behave so ruthlessly in a not very serious crime.
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
01-ஜூலை-202020:30:11 IST Report Abuse
r ganesan எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் மந்திரிகள்தான்.போலீஸ் காரனை மாட்டி விட்டு அவர்கள் தப்பித்து விடுகிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X