பொது செய்தி

தமிழ்நாடு

ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
பணப்பரிமாற்றம், ஜெகத்ரட்சகன், திமுக, திமுக எம்பி, அமலாக்கத்துறை, அதிகாரிகள், சம்மன், விசாரணை, ED, summons, DMK, MP, Jagathrakshakan, land grab case, tamil nadu, tn news, Enforcement officials

இந்த செய்தியை கேட்க


சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சட்டவிரோதமாக ப்ப்பரிமாற்றம் மூலம் ரூ.65 கோடி அளவுக்கு சொத்து வாங்கியதாக அரக்கோணம் தொகுதி தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து, சென்னையில் உள்ள அலுவலகத்தில், ஆஜரான ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஜூலை-202013:46:21 IST Report Abuse
Tamilnesan அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை போன்றவற்றின் சட்டங்கள் எல்லாம் சாமானிய மக்களுக்கு தான். அரசியல்வியாதிகளுக்கு இல்லை. விசாரணை போன்றவைகள் கண்துடைப்பு நாடகம் என்பதை அனைவரும் அறிவார்கள். அதாவது, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது போல நடித்து விடு. சுதந்திரம் அடைந்தது முதல் அணைத்து அரசியல்வியாதிகளும் திருடுகிறார்கள். யாரவது, ஒரு அரசியல்வியாதி இதுவரை தூக்கு தண்டனை கொடுத்துள்ளார்களா? ஏனெனில், இங்கு நீதித்துறையை கரை படிந்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்குள்ள சட்டங்கள் அனைத்தும் சாமானிய பொது மக்களுக்கு தான். ஏனெனில், அரசியல் வியாதிகள் தான் சட்டங்களை இயற்றுகிறார்கள். யாரவது, தன் விரலால் தன் கண்களை குத்திக்கொள்வார்களா? ஒரு தமிழ் சினிமா வசனம் தான் தற்போது நினைவுக்கு வருகிறது. அந்த வசனம், "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்",
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஜூலை-202009:22:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஊழல்களேதான் பிரதானம். கையோட தண்டனை தந்தாலே தப்புவானு, இவ்ளோதாமஸமா ஆடி அசைஞ்சுண்டுவந்தால் ஸ்திரமா உக்காந்துருவானுக. அரசியலுக்கே வராது என்னாத்துக்கு சிலகோடிக்கல்லே சொத்து வாங்கணும் செல்வம் சேர்க்க வேண்டும்ஆரடி நிலமே சொந்தமடா ண்னுகண்ணதாசன் பாடினாக ஆனால் அரசியல்வியாதிகள் எல்லோரும் பெற்றவைகள் என்று பிரிக்கவந்தால் நம்ம நாடுபோர்வெபோராதுங்கோ
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜூலை-202004:10:45 IST Report Abuse
J.V. Iyer எப்போதோ இவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எல்லா ஆதாரங்களையும் அழித்திருப்பார்கள். ப.சி.யின் நண்பர்கள் அல்லவா? பாஜக ஆட்சியிலுமா இந்த மெத்தனம்? நம்பமுடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X