பொது செய்தி

இந்தியா

சீன சமூக ஊடகமான 'வெய்போ'வில் இருந்து விலகினார் மோடி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: சீனாவின் 59 ஆப்களை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.latest tamil newsகடந்த மாதம் 15 ம் தேதி லடாக்கின் கல்வான் பகுதியில்சீன படைக்கும் நமது ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனிடையே இந்தியாவில் சீன பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சுமார் 59 சீன 'ஆப்'களை இந்திய அரசு தடை செய்தது.

மேலும் பிரதமர் மோடி கடந்தகாலங்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் வெப் தலமான வெய்போவில் தனது கணக்கை துவங்கியிருந்தார் .

கல்வான் பிரச்னையில் இந்திய அரசின் மீதான வெறுப்புணர்ச்சி காரணமாக பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கைகள் போன்றவற்றை சீனாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் இருட்டடிப்பு செய்தன.


latest tamil newsகடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியும் சீனாவின் வெப் தலமான வெய்போவில் துவக்கி இருந்த கணக்கில் இருந்து விலகினார். பிரதமர் மோடியின் வெய்போ கணக்கில் 115 பதிவுகள் இருந்தன. அதில் 113 பதிவுகள் வரையில் நீக்கப்பட்டன. மேலும் சீன அதிபர் ஜிஜின்பிங்குடன் சேர்ந்து இருக்கும் போட்டோ இரண்டு மட்டும் இருப்பதால் அவை அகற்றுவது கடினம் என்பதால் அவை மட்டும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூலை-202021:04:40 IST Report Abuse
Visu Iyer இதில் இருந்து விலகி விட்டால்......?
Rate this:
Cancel
MOHAMED SAFIULLAH - Trichy,இந்தியா
01-ஜூலை-202020:30:00 IST Report Abuse
MOHAMED SAFIULLAH It will be appreciated if Modiji go for surgical strike against China for the loss 20 indian jawans just like done against Pak on Pulwama.
Rate this:
Bala - ,
02-ஜூலை-202000:15:17 IST Report Abuse
BalaAlready Indian army killed Chinese soldiers in their as retaliation. Indian Government or Military dosent require appreciation from people who dont have faith on them....
Rate this:
vinoth kumar - Jurong east,சிங்கப்பூர்
02-ஜூலை-202003:55:19 IST Report Abuse
vinoth kumarThat's Great Mohamed Safiullah , Our PM is doing his part as a fellow citizen .. You go and continue your anti national activities ... say jindhabad to pakistan ... Spread Virus infection to the whole country ... That is your responsibility right ......
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202020:27:21 IST Report Abuse
Allah Daniel நாடு..நாட்டுமக்கள்னு நினைக்கிற மோடி எங்கே..சீனா கிட்ட காசுவாங்கிட்டு, விசுவாசம இருக்கிற சோனியா/பப்பு எங்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X