அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு உத்தரவு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
Priyanka, Priyanka Gandhi, vacate, govt bungalow, Delhi, centre

புதுடில்லி டில்லியில், அரசு பங்களாவை ஒரு மாதத்தில் காலி செய்யுமாறு, காங்., பொதுச் செயலர், பிரியங்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு, பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரையின் படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது.தற்போது, அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, பங்களாவை காலி செய்யுமாறு, உத்தரவிட, அரசு வீடு ஒதுக்கீட்டிற்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்தது.


latest tamil news
அதன்படி, ஒரு மாதத்திற்குள், பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, 3.46 லட்சம் ரூபாய் செலுத்துமாறும், பிரியங்காவுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2000ம் ஆண்டு, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு இல்லாத தனி நபர் யாருக்கும், பாதுகாப்பு கருதி, அரசு பங்களாவை ஒதுக்கக் கூடாது என, மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. மேலும், 2003ல், அவ்வாறு ஒதுக்கப்படும் பங்களாவுக்கு, சாதாரண வாடகையை விட, 20 மடங்கு அதிக தொகை வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naganathan - M.Reddiapatti,இந்தியா
05-ஜூலை-202009:01:20 IST Report Abuse
Naganathan இப்போது புரிகிறதா ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டுமே நட்பு கட்சிகள் தான்
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
02-ஜூலை-202006:58:28 IST Report Abuse
Marcopolo பதவியில் இல்லாத இவருக்கு எப்படி அரசு இல்லத்தை கொடுத்தார்கள். அதுவே முதல் தவறு.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
02-ஜூலை-202006:56:52 IST Report Abuse
B.s. Pillai A government servant, when allotted quarters looses HRA .He has to pay rent as per the carpet area occupied by him. Many officials do not get the quarters as per their eligiblity.those who are eligible for type 3 quarters, is living in type1 quarter life long by loosing HRA plus payment of rent plus elctricity charges plus water charges. If he complaints about any major repairs also, it goes in deaf ears. At the end of his service when he retires, he has no house of his own, as he never thought that he should buy a house by applying loan, because he can not run the family with the meagre amount he gets on hand, after deduction of HRA+rent+EMI for house loan. So he , along with family, comes to the road.He is permitted to hold the quarters after retirement only for 3 months at the same rent .He has to pay double the standard rent for another 3 months and then penal rent as per market value for another6 months,He is supposed to vacate the quarters. If he does not vacate, the Estate Officer has powers of judiciary to push him out of the quarters by force with the help of Police. Such stringent rules for a person who devoted his life long service to the government and the public. How this madam is justified to hold a Government bungalow without holding any government post. The Government servants occupying the quarters pay so much rent during their service which is more than the total EMIs for its construction and so the government should change the ownrship of the quarters he occupies to the Government servant, but at the end of service he is mercilessly thrown out of the quarters. But madam never did any service to the Government or to the Indian Public.She must, at least now, after receiving the notice from Government, vacate without her party leaders making a hue and cry that it is a political vendetta.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X