பொது செய்தி

இந்தியா

2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
appointment, SBI, hire, junior, mid-level, executives, rural, fee-based businesses, sbi, 2000 பேர், பணி நியமனம், பாரத ஸ்டேட் வங்கி

புதுடில்லி: கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு எடுத்துள்ளது.

இளநிலை மற்றும் நடுத்தர மட்டத்திலான இந்த நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப் படும் என்று கூறப்படுகிறது. கிராமப்புற வங்கி செயல்பாடுகள், வேளாண் கடன்கள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news


அதே போல் கிரெடிட் கார்டு மார்க்கெட்டிங்கில் சிறிய நகரங்களையும் உட்படுத்தும் வகையிலும் இந்த பணிய நியமனம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளத்தைப் பொறுத்தவரை இளநிலை பணியாளர்களுக்கு மாதம் ரூ 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
02-ஜூலை-202012:02:01 IST Report Abuse
konanki டாஸ்மாக் தமிழக இளைஞர்களே இந்த தேர்வுக்கு தயாராங்குகள் . ஆன் லைனில் சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டு அதே ஆன்லைன் மாதிரி டெஸ்ட் களை எழுதி பழகுங்கள். தலை தளபதி ஸ்டாலின் எடப்பாடியை மீறி வெளியே உள்ள current. Affairs தெரிந்து கொள்ளுங்கள். இலவச இங்கிலீஷ் பயிற்சிகள் ஆன்லைனில் கொட்டி கிடக்கின்றன தேடி பழகுங்கள். தினமும் 14-16 மணி நேரம் படிப்பு பயிற்சி குறிப்புகள் என தீவிரமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். படிப்பு பயிற்சி இல்லாமல் எங்க ஊட்டுகாரரும். கச்சேரி க்கு போனாருன்னு போயிட்டு அப்புறம் வடக்கத்திய நபர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்று பொய் பிரச்சாரம் புலம்பலில் ஒரு பிரயோஜனம் இல்லை. ஆல் தி பெஸ்ட்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202010:25:30 IST Report Abuse
Lion Drsekar இந்த செய்தியோடு இதற்க்கு தேர்வு நடத்தப்போகிறார்களா அல்லது ஓய்வு பெற்றவர்களை நியமிக்கப்போகிறார்களா என்று தெளிவாக இல்லை, காரணம் இன்றய திறமையும் துடிப்பும் உள்ள இளைஞர்கள் உழைக்க தயாரா இருக்கிறார்கள் அவர்கள் இதுபோன்ற வேலைக்கு விண்ணப்பிக்க வகை இருந்தால் பயனுள்ளதாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X