சீனாவின் இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிதி நிறுத்தம்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
china, telecom company, finance, stopped, america, சீனா, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நிதி நிறுத்தம், அமெரிக்கா

வாஷிங்டன்: சீனாவின் ஹூவேய் மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கான நிதி வழங்குதல் நிறுத்தப்படுவதாக அமெரிக்க நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் சப்ளைகளுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சீன ராணுவம் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தொலைத் தொடர்புகளை கட்டுப்படுத்தும் பெடரல் கம்யூனிகேசன் கமிஷன் என்ற அமைப்பு அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் அமெரிக்காவின் தொலைத் தொடர்புக்கான நிதியை நிறுத்துவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது..


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202011:45:18 IST Report Abuse
Lion Drsekar நான் 1960 களில் கூறியதுதான் இன்றைக்கு நடக்கிறது அது ரோபோ முதல் பல நிகழ்வுகள் , நான் ஜோசியன் அல்ல, மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவனும் அல்ல, இன்றய காலகட்டத்தில் சீன உலக நாடுகளால் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முற்படுவார்கள், அழித்துவிடுவார்கள் என்று கூறினால் உனக்கு எப்படி தெரியும் என்று நம்மை குடைவார்கள், மீண்டும் பழைய படி கணக்காளர், தட்டச்சு, என்று குமாஸ்தாக்களை இந்த சமுதாயம் உருவாக்கப்போகிறது. எந்த கைபேசியும் வேலை செய்ய விடாமல் செய்வார்கள், தீய சக்திகளின் ஒரே எண்ணம், தான் வாழ நாட்டையே உலகையே அழிக்க வேண்டும், ஆகவே உலக நாடுகள் தற்போது தரைமீது கண்காணிப்பு செய்வதை விட்டு ஆகாயத்தில் கவனம் செலுத்துங்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X