அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூலை 4ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., சாத்தான்குளம் பயணம்?

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
ஜூலை 4ம் தேதி  முதல்வர் இ.பி.எஸ்., சாத்தான்குளம் பயணம்?

சென்னை : சாத்தான்குளம் செல்வது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news




இருவரையும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால், அவர்கள் இறந்தனர். இது தொடர்பாக, கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும், வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றமும் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளது. இவ்வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப் போவதாக, அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், 4ம் தேதி, சாத்தான்குளம் செல்லலாம் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
02-ஜூலை-202013:55:22 IST Report Abuse
தமிழ்வேள் இந்து செத்தால், செத்தவன் குடும்பம் அல்லது செத்தவன் மீதே கேஸ் ....இந்துவின் மரணத்தை மட்டும் ஆன்ந்தமாக கொண்டாடுவார்கள் போல....அப்பட்டமான போலி மதச்சார்பின்மை....இங்கும் யோகி ஆதித்யநாத் முதல்வராக மாட்டாரா என்று ஏங்கவைக்கிறது,
Rate this:
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-202012:09:17 IST Report Abuse
Rajasekaran Palaniswamy இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களை சந்திக்க செல்கின்றீர்கள்?
Rate this:
Cancel
Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா
02-ஜூலை-202010:50:01 IST Report Abuse
Ayyathurai Balasingham திமுக செஞ்சதுக்கு அதிமுக பரிகாரம் தேடிட்டு இருக்கு. இது தான் திமுக ஸ்டைலு. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க இதை விட பயங்கர கொடூரங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. இந்த முறை ஆட்சியை பிடிக்கலைன்னா அம்பேல் தான், அதுனால தான் சொடலை இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பவங்களை நடத்திக்கிட்டு வராரு
Rate this:
Vijayakumar - Madurai,இந்தியா
02-ஜூலை-202014:35:59 IST Report Abuse
Vijayakumarயார் பொறுபேற்க வேண்டும் என்கிறீர்கள்? பழியை ஏன் அடுத்தவர் மேல் போடுகிறீர்கள்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X