சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் பாதிரியார் துாக்கிட்டு தற்கொலை

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 பள்ளியில் பாதிரியார் துாக்கிட்டு தற்கொலை

துாத்துக்குடி; பள்ளி வளாக அறையில், பாதிரியார் தற்கொலை செய்து கொண்டார்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அமலி நகரைச் சேர்ந்தவர் ஆல்வின், 36; பாதிரியார். கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள தாமஸ் பள்ளியில், ஆசிரியராக இருந்தார்.பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த அறையில், நேற்று மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடபாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Chezhian - (Theni) Dubai, ,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூலை-202013:02:21 IST Report Abuse
V.Chezhian மீடியா எல்லாம் இவங்க கையில். அதனால் எந்த விசயமும் வெளி வராது.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
04-ஜூலை-202012:21:28 IST Report Abuse
Indhuindian அதென்ன பாதிரியார்களுக்கு கூட உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி உண்டா? அப்படின்னா ஏன் நம்ம வீரமணி சும்மா இருக்காரு கொதித்து எழ வேண்டாமா? அப்படின்னா அவங்க திராவிட கொள்கைகளை துச்சமாக நினைப்பவர்களா?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
04-ஜூலை-202010:24:28 IST Report Abuse
Indhuindian ஏன் பாதிரியாருக்கு பாவ மன்னிப்பு யாரும் கொடுக்கலயா? அல்லது கொடுக்க முடியாத அளவுக்கு பாவம் இருக்கா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X