பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
kerala, corona, coronavirus, kerala news, coronavirus kerala, கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4593 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 2,130 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கேரளாவில் மொத்தம் 124 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 34 பேரிடமும், கண்ணூர் மாவட்டத்தில் 27 பேரிடமும், திருச்சூர் மாவட்டத்தில் 18 பேரிடமும் தொற்று கண்டறியபட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanthu -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-202013:16:34 IST Report Abuse
nanthu கேரளா ஒழிக..பிஜேபி வாழ்க..பிஜேபி சூப்பர்..மோடி சூப்பர்.. இந்தியா சூப்பர்.. கேரளா சூப்பர் இல்ல.. சங்கி மங்கி..சூப்பர்..
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
02-ஜூலை-202009:08:32 IST Report Abuse
Balasubramanian Ramanathan கேரளா மாநிலத்தில் கொரானாவா? உறுதியாக தெரியாமல் தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். இதனால் நம் மாநிலத்தில் பலரும் துண்பப்படுவர், துயரம் படுவர், வேதனைப்படும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
02-ஜூலை-202002:58:19 IST Report Abuse
ocean kadappa india புதிது புதிதாக கொத்து கொத்தாக குரோனா தொற்றில் மாட்டுபவர்களில் முதல் நபர் யார் என்பதை விசாறித்தறிந்து அதன் படி அடுத்து புதிய தொற்றுகள் வராமல் தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X