பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கினால் சிகிச்சை: மத்திய அரசு புதிய திட்டம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
cashless scheme, road accident, accident,
விபத்து, சிகிச்சை, மத்திய அரசு

திருப்பூர் : சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, 'பணமில்லா சிகிச்சை' திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: நம் நாட்டில், ஆண்டுக்கு, 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால், 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் செயல்பட இயலாமல் போகிறது. மத்திய அரசின் 'ஆயுஷ்மான்' திட்டத்தில் இணைந்துள்ளவர்கள், விபத்தில் சிக்கும்போது, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news


விபத்தில் சிக்குவோர் அனைவருக்கும், 2.5 லட்சம் ரூபாய் வரை, பணம் எதுவும் இன்றி சிகிச்சை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக, சாலை போக்குவரத்து அமைச்சகம், மோட்டார் வாகன விபத்து நிதியை ஏற்படுத்துமாறு, மாநில போக்குவரத்து செயலர் மற்றும் ஆணையர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளது. அதேசமயம், லைசன்ஸ் பெறாமல், வாகனம் இயக்குபவர்கள், குணமடைந்தவுடன், இத்தொகையை திருப்பி செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஜூலை-202018:44:08 IST Report Abuse
S. Narayanan வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
02-ஜூலை-202016:14:03 IST Report Abuse
Ray பணத்தை கொட்டும்போதே ஏனோதானோ மத்திய அரசு மாநில அரசு இன்சூரன்ஸ் வருமா எப்போது வரும் என்று தெரியாதபோது நிலைமை எப்படியிருக்கும் ?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-ஜூலை-202015:49:11 IST Report Abuse
g.s,rajan Many of the vehicles are of sub standard, light weight not strong enough to withstand the impact.The rising prices of fuel cost add salt to Injury, raising the accidents either fatal or causing injuries to the commuters day by day. Many vehicles failed to crash test which has been conducted recently. Who is responsible for the loss of lives??? g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X