பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணதாசனை கொண்டாடுவோம்: சிறப்பு நிகழ்ச்சி- தினமலர் யூடியூபில் கண்டு ரசியுங்கள்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
கண்ணதாசன், இசைநிகழ்ச்சி, தினமலர், யுடியூப், நேரடி ஒளிபரப்பு,

சென்னை: கவிஞர் கண்ணதாசனை கொண்டாடும் வகையில், இசைக்கவி ரமணன் நடத்தும் ''காலங்களில் அவன் வசந்தம் '' என்ற தொடர் நிகழ்ச்சியின் 45வது நாளை(ஜூலை 3) வெள்ளிக்கிழமை, இந்திய நேரப்படி இரவு 8: 30 மணிக்கும், அமெரிக்க நேரப்படி பகல் 11:00 மணிக்கும் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக நியூஜெர்சியை சேர்ந்த மோகன் ராமன் கலந்து கொள்ள உள்ளார். இதனை நேரலையாக https://youtu.be/2W7JNGVmxxY முகவரியில் பார்க்கலாம்.

மேலும், இந்த நிகழ்ச்சி ' தினமலர் ' நாளிதழின் யூடியூபில் (https://www.youtube.com/dinamalardaily) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


latest tamil news


இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - பாரதிய வித்யா பவன் இணைந்து வழங்குகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
03-ஜூலை-202021:07:52 IST Report Abuse
G.Prabakaran கண்ணதாசனின் ஆதி தீவீர ரசிகனாகையால் நேரம் கடந்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை நேரலையில் இப்போது இங்கே Seoul இல் நள்ளிரவை கடந்தும் ரசித்து பார்த்தேன். நன்றி தினமலர்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூலை-202018:57:45 IST Report Abuse
Tamilnesan இவர் எழுதிய வனவாசம் நூலை படியுங்கள். பலரின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03-ஜூலை-202012:19:14 IST Report Abuse
Nallavan Nallavan நடிகை ஸ்ரீதேவியின் நினைவும் வந்து போகிறது ...... ஏனென்று இங்கே கருத்தெழுதும் பலருக்கும் தெரியும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X