பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி, திருவாரூரில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement
நீலகிரி, திருவாரூர், கொரோனா, உயிரிழப்பு, Coronavirus updates, Nilgiris, Thiruvarur, districts of Tamil Nadu, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu

ஊட்டி: நீலகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியின் கிரீன்பீல்ட்ஸ் பகுதியில் வசித்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை2) காலை உயிரிழந்தார். இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.


latest tamil news


அதேபோல், திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் உயிரிழந்த நபர் அவர் ஆவார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X